பிரபல பாடகி பயணித்த கார் விபத்து

83பார்த்தது
பிரபல பாடகி பயணித்த கார் விபத்து
பிரபல பாடகி மங்கிலி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷம்ஷாபாத் மண்டலம் தொண்டுபள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கன்ஹா சாந்தி வனத்தில் நடந்த உலக ஆன்மிக விழாவில் கலந்து கொண்டு மங்கிலி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தொண்டுப்பள்ளி பாலம் வந்த போது பின்னால் வேகமாக வந்த கர்நாடகாவை சேர்ந்த டி.சி.எம் மோதியது. இந்த விபத்தில் மங்கிலியுடன் காரில் இருந்த மேகராஜ் மற்றும் மனோகர் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி