திருடர்களுக்கு பிடித்தமான கார் நிறுவனம்

64பார்த்தது
திருடர்களுக்கு பிடித்தமான கார் நிறுவனம்
சமீப காலமாக நம் நாட்டில் கார் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. இந்த கார் திருட்டுகள் குறித்து முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எக்கோ 'திருட்டு மற்றும் நகரம்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி திருடர்கள் எடுத்துச் செல்லும் கார்களில் 47 சதவீதம் மாருதி சுஸுகி மாடல்கள். நாட்டில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் மாருதி வேகன்ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஆகியவை திருட்டுக்கு இலக்காகின்றன.

தொடர்புடைய செய்தி