அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

61பார்த்தது
அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக அடித்து வருகிறார். இவருக்கு டோலிவுட்டில் இருந்து ஒரு பம்பர் ஆஃபர் வந்துள்ளது என்பது லேட்டஸ்ட் செய்தி. ச தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் மகாநதி படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி