6ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

82பார்த்தது
6ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு
2024 மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டப் பிரச்சாரம் இன்று (மே 23) மாலையுடன் நிறைவடைகிறது. இந்த கட்டத்தில், டெல்லி, பீகார், ஹரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் (மே 25ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி