100 கோடி வசூல் செய்த 'அரண்மனை 4’

65பார்த்தது
100 கோடி வசூல் செய்த 'அரண்மனை 4’
சுந்தர் சி இயக்கி நடித்து மே 3ஆம் தேதி வெளியான படம் ‘அரண்மனை 4’. இந்த படத்தில், தமன்னா, ராஷி கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த திரில்லர் படமாக வெளியான 'அரண்மனை 4' படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டில் 100 கோடி வசூல் சாதனை படைத்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி