தலித் பெண்ணை கொதிக்கும் எண்ணெய்யில் தள்ளிய கொடூரம்

1053பார்த்தது
தலித் பெண்ணை கொதிக்கும் எண்ணெய்யில் தள்ளிய கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தனுரா சில்வர்நகர் கிராமத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் 18 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். சனிக்கிழமை மில் உரிமையாளர் பிரமோத், அவரது கையாட்கள் ராஜு மற்றும் சந்தீப் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணை கொதிக்கும் சூடான எண்ணெயில் பாத்திரத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால், அவரது உடலில் பாதிக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டது. அவரது சகோதரரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு அவர்களை கைதுசெய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி