பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமீனில் வந்து மீண்டும் சீரழித்த கொடூரன்

79பார்த்தது
பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமீனில் வந்து மீண்டும் சீரழித்த கொடூரன்
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த வீர்நாத் பாண்டே என்ற நபர் கடந்த மே மாதம், 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஆகஸ்டில் அதே சிறுமியை மீண்டும் கடத்தி சென்று ஒரு மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் பிறகு தலைமறைவான வீர்நாத் பாண்டேவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க பலரும் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி