தாய்லாந்து நடிகரான மியூ (Mew Suppasit) என அழைக்கப்படும் 33 வயதாகும் சுபாஸிட் ஜாங்சேசிவட் தனது காதலரான மற்றொரு தாய்லாந்து நடிகரான துல் பகோர்ன் (Tul Pakorn) என்பவருக்கு சர்ப்ரைஸாக தங்களது 'ஆப்சென்ஸ்' பாடல் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின் போது முட்டிப் போட்டு புரபோஸ் செய்து மோதிரத்தை எடுத்துக் காட்டி போட்டு விட்டு லிப்லாக் முத்தமும் கொடுத்துள்ளார். இருவரையும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.