குண்டு வீசிய விவகாரம் -மோடி, அமித்ஷாவுக்கு பயம்

70பார்த்தது
குண்டு வீசிய விவகாரம் -மோடி, அமித்ஷாவுக்கு பயம்
நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவர்கள் பற்றி விளக்க மோடி, அமித்ஷா ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பேசிய, கே.எஸ்.அழகிரி; நாடாளுமன்றத்தில் அத்துமீறி இருவர் நுழைந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை உண்மையை தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? எதற்காக வந்தார்கள்? எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அச்சப்படுகிறார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி