போர்வையை தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்யலாம்

61பார்த்தது
போர்வையை தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்யலாம்
போர்வையை தரையில் விரித்து ப்ரஷ் மூலம் அதன் மேற்பரப்பில் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பேக்கிங் சோடாவை தெளித்து அரை மணி நேரம் கழித்து ஒரு பிரஷ் மூலம் சுத்தம் செய்யும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும். அதன் பின்னர் போர்வைகளை சூரிய ஒளியில் நன்றாக காய வைக்கும் போது அதில் உள்ள கிருமி நச்சுகள் நீங்கிவிடும். மேலும், கம்பளி போர்வைகளை காற்று புக முடியாத பெட்டி அல்லது பையில் வைப்பதினால் பூச்சிகள் செல்லாத வகையில் பாதுகாக்கலாம்.

தொடர்புடைய செய்தி