உடல் எடையைக் வெகுவாக குறைக்கும் ஜூஸ் வகைகள்..!

81பார்த்தது
உடல் எடையைக் வெகுவாக குறைக்கும் ஜூஸ் வகைகள்..!
இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். சில பழச்சாறுகளை அருந்துவதன் மூலமாக உடல் எடையை வெகுவாக குறைக்கலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெள்ளைப்பூசணி, சுரைக்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை அரைத்து சாறெடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறையும். ஆனால் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அவர் அவர் உடற்தகுதிக்கு ஏற்ப எடுத்துக் கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி