"இபிஎஸ்-ன் பொய் முகத்தை முதலமைச்சர் கிழித்தெறிந்தார்” - அமைச்சர் கண்டனம்

76பார்த்தது
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது, “505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக புள்ளி விவரத்துடன் முதலமைச்சர் எடுத்துக்கூறியுள்ளார். புள்ளிவிவரத்தோடு பதில் அளித்து பழனிசாமியின் பொய் முகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிழித்து எறிந்துள்ளார்” என விமர்சித்துள்ளார்.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி