"திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி" - அமைச்சர் புகழாரம்

85பார்த்தது
"திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி" - அமைச்சர் புகழாரம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் உணர்வுப்பணியை செய்துவரும் திராவிட மாடல் அரசின் கொள்கை முனைப்பிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி இது. உலக நாகரீகத்தின் தனித்துவ தொட்டிலான தமிழ் நிலத்தில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதென அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து நிரூபித்து, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மண்ணிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றிகள்” என்றார்.

தொடர்புடைய செய்தி