“அரிட்டாபட்டி சுரங்கம் ரத்து ஏன்?” - அண்ணாமலை விளக்கம்

60பார்த்தது
“அரிட்டாபட்டி சுரங்கம் ரத்து ஏன்?” - அண்ணாமலை விளக்கம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான ஏலம் ரத்து என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பல்லுயிரின பெருக்க இடம் என்பதால் ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாரம்பரிய தலங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு சுரங்க ஏல ரத்துக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அரிட்டாப்பட்டி பகுதி மக்கள் இனி நிம்மதியாக உறங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி