பட்டா வழங்க லஞ்சம் கேட்ட நில அளவையாளர்.. ரவுண்ட் அப் பண்ண அதிகாரிகள்

67பார்த்தது
பட்டா வழங்க லஞ்சம் கேட்ட நில அளவையாளர்.. ரவுண்ட் அப் பண்ண அதிகாரிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க, நில அளவையாளர் குமரன் என்பவர் ரூ.9000 லஞ்சம் வாங்கியுள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, குமரன் லஞ்சம் வாங்கியது அம்பலமானது. உடனே அவரை சுற்றி வளைத்த அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இடைத்தரகராக செயல்பட்ட சுஹேல் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி