விஜய்யை கடுமையாக சாடிய பொன்முடி (வீடியோ)

66பார்த்தது
தவெக தலைவர் விஜய்யை அமைச்சர் பொன்முடி கடுமையாக சாடியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பொன்முடி, அப்போதெல்லாம் இருந்த நடிகர்கள், எம்ஜிஆர் போன்றோர்கள் கொள்கை பிடிப்போடு கழகத்தில் இணைந்து செயலாற்றி வந்தவர்கள். அப்படி இல்லாதவர்கள் இன்றைக்கு திடீரென்று கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என கனவு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கனவுகளெல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்று மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார். 

நன்றி: ABP Nadu

தொடர்புடைய செய்தி