அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் பேட்டிங் செய்த வீரர்

68பார்த்தது
அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் பேட்டிங் செய்த வீரர்
2018 முதல் ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் (17-20) அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் (212.22) பேட் செய்த வீரர் என்ற பெருமையை ரசல் பெற்றுள்ளார். அவர் 62 சிக்ஸர்கள், 81 பவுண்டரிகளுடன் 868 ரன்கள் எடுத்தார். அடுத்து ரிஷப் பந்த் (206.66SR), ஹெட்மேயர் (197.67SR), தினேஷ் கார்த்திக் (195.77SR), கேஎல் ராகுல் (190.53SR) ஆகியோர் உள்ளனர். ஆனால் அதிக ரன்கள் (1,020), சிக்ஸர்கள் (65), பவுண்டரிகள் (90) அடித்த வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி