கமலா ஹாரிஸுக்காக ஒன்றிணைந்த அவெஞ்சர்ஸ்!

69பார்த்தது
அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர், கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்றிஸ் எவன்ஸ், நடாஷாவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஹல்க்காக நடித்த மார்க் ருஃப்பால்லோ, விஷனாக நடித்த பால் பெட்டானி, வார் மெஷினாக நடித்த ஜேம்ஸ் ரோட்ஸ், ஓகோயேவாக நடித்த டானாய் குரீரா ஆகியோர் கமலா ஹரிசிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி