“அந்த 1 நிமிட காட்சி நீக்கப்படும்” - இயக்குநர் விஜய் மில்டன்

79பார்த்தது
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 2ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து 1 நிமிட காட்சி நீக்கப்படுவதாக இயக்கநர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். தனக்கே தெரியாமல் சில காட்சி இடம்பெற்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி