விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் தங்க கவசம் சிறப்பு அலங்காரம்

62பார்த்தது
விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் தங்க கவசம் சிறப்பு அலங்காரம்
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெய மாருதி சன்னிதானத்தில் ஸ்ரீ அனுமான் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 11 அடி உயரம் கொண்ட ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி