அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக தமிழ்நாள் விழா

85பார்த்தது
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக தமிழ்நாள் விழா
திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக தமிழ்நாள் விழா

திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் அமைப்பு சார்பில் உலக தமிழ் நாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா பாண்டியன் தலைமை வகித்தார், ஆசிரியை சுமதி வரவேற்றார், ஒளவை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கலைவேந்தன் சிறப்பு விருதுநராக கலந்து கொண்டு பேசினார். மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலளித்த மாணவிகளுக்கு பரிசுவழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியைகள் சுமதி, கல்யாணி, ராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் ஆசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி