செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு பூஜை

82பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி 4ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி அருள் பாலித்தார். மண்டகப்படி தார் சந்திரகுமார் குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி