தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நூலகம் திறக்கப்பட்டது. இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், “கழக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஆணைக்கிணங்க தஞ்சாவூர்(ம) மாவட்ட இளைஞர் அணி சார்பாக திருவையாறு சட்டன்றத் தொகுதியில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தைத் திறந்து வைத்தோம்” எனத் தெரிவித்திருந்தார்.