ஷங்கருக்கு போட்டியாக களமிறங்கிய மகள் அதிதி

67பார்த்தது
ஷங்கருக்கு போட்டியாக களமிறங்கிய மகள் அதிதி
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் "கேம் சேஞ்சர்" படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக உள்ளது. இந்த படம் தமிழ், இந்தி உள்பட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வருகிறது. இந்நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் "நேசிப்பாயா" படம் ஜனவரி 14ல் ரிலீஸ் ஆக இருப்பதால் தந்தை மகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. நேசிப்பாயா படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி