வேலு நாச்சியார், கட்டபொம்மன் புகழ் வாழ்க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

73பார்த்தது
வேலு நாச்சியார், கட்டபொம்மன் புகழ் வாழ்க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி