“ஷங்கர் தான் இன்ஸ்பிரேஷன்” - ராஜமௌலி புகழாரம்

50பார்த்தது
“ஷங்கர் தான் இன்ஸ்பிரேஷன்” - ராஜமௌலி புகழாரம்
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, “இப்போது நிறைய இயக்குநர்கள் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க என்னைப் போன்றவர்கள்தான் இன்ஸ்பிரேஷன் என்கிறார்கள். ஆனால், நாங்கள் உதவி இயக்குநர்களாக இருந்தபோது எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ஷங்கர் சார் தான். பெரிய பட்ஜெட் திரை அனுபவங்களைச் சிறப்பாகத் தருவதில் அவர்தான் OG” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி