மேகங்கள் மீது மனிதர்களின் தோற்றம் கொண்ட வேற்று கிரக வாசிகள் நின்று கொண்டிருப்பது போன்ற வீடியோ வைரலாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. அந்த உருவம் வேற்றுகிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.