கல்லணையில் 7324 கனஅடி தண்ணீர் திறப்பு

57பார்த்தது
கல்லணை இன்று காலை நிலவரப்படி காவிரியில் 2917 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 2907 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 7324 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதுபோல மேட்டூரில் 120 அடியாகவும், 93. 470 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 28, 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 20, 972 அடி தண்ணீர் திறப்பு.

தொடர்புடைய செய்தி