கல்லணை இன்று காலை நிலவரப்படி காவிரியில் 1404 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 1402 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 4306 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதுபோல மேட்டூரில் 119. 24 அடியாகவும், 92. 264 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 6548 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 12, 160 அடி தண்ணீர் திறப்பு.