கல்லணையில் 27, 628 கன அடி தண்ணீர் திறப்பு

79பார்த்தது
கல்லணையில் இன்று காலை நிலவரப்படி 27, 628 கன அடி தண்ணீர் திறக்கப்படுகின்றது. காவிரியில் 8509 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 8506 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 2513 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8, 100 கன அடி தண்ணீரும் என மொத்தம் 27, 628 கன அடி தண்ணீர் திறக்கப்படுகின்றது. வருகின்ற தண்ணீரின் அளவும் 27, 628 குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுவதால் வருகின்ற தண்ணீர் அனைத்தையுமே திறந்து விடப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி