ஒரத்தநாடு கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

52பார்த்தது
ஒரத்தநாடு கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
ஒரத்தநாடு சந்தைப்பேட்டை எதிரே உள்ள 4 வணிக கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு 'செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரத்தநாடு டவுன் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத் மகன் யாசர் ஆஷாத் (வயது 19) என்பவர் சம்பவத்தன்று வணிக கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து - யாசர் ஆஷாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி