தஞ்சாவூரில் தீக்கதிர் சிறப்பு கருத்தரங்கம்

80பார்த்தது
தஞ்சாவூரில் தீக்கதிர் சிறப்பு கருத்தரங்கம்
தஞ்சாவூரில் நடைபெற்ற தீக்கதிர் சிறப்பு கருத்தரங்கில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ வி.பி நாகை மாலி, நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் மாநில குழு மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழுதோழர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி