7 மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள்

78பார்த்தது
7  மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள்
ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (டிச.1) 500 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி