இடுப்பளவிற்கு தேங்கிய வெள்ளம்.. வெளியேறும் மக்கள் (வீடியோ)

69பார்த்தது
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, புளியந்தோப்பில் இடுப்பளவிற்கு வெள்ளம் தேங்கியுள்ளது. அங்காளம்மன் கோவில் தெரு ஏரி போல் காட்சி அளித்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடுப்பளவிற்கு மேலும் மழைவெள்ளம் தேங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, வீடுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ள காரணத்தால் அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும செல்லப்பிராணிகளுடன் வெளியேறி வருகின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி