ஊரணிபுரம் பகுதியில் 13- ஆம் தேதி மின் நிறுத்தம்

83பார்த்தது
ஊரணிபுரம் பகுதியில் 13- ஆம் தேதி மின் நிறுத்தம்
திருவோணம் அருகே ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 13- ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சிய விடுதி, காரியா விடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப் புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கர நாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்கு கோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 13- ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி