கும்பகோணத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக இசைஞானி இளையராஜா கும்பகோணம் வந்திருந்தார் நேற்று அவர் கும்பகோணத்தில் உலக புகழ்பெற்ற பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இசைஞானி இளையராஜா சிவன் சன்னதி மற்றும் அம்பாள் சன்னதி மற்றும். துர்க்கை அம்மன் தரிசனம் செய்தார்.