பாபநாசத்தில் பருத்தி அதிகபட்சவிலையாக ரூ 7, 119 க்கு விற்பனை

74பார்த்தது
பாபநாசத்தில் பருத்தி அதிகபட்சவிலையாக ரூ 7, 119 க்கு விற்பனை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
இந்த மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோபுராஜபுரம், உத்தமதானபுரம் வளத்தாமங்கலம் மதகரம், வலங்கைமான் சத்தியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து
சுமார் 1, 926 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
தேனி, தெலுங்கானா,  
ஆந்திரபிரதேசம், விழுப்புரம், செம்பனார்கோவில், கும்பகோணம் பகுதிகளில் இருந்து
சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 7119 க்கும். குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6303 க்கும் பருத்தி விலை போனது.
மேலும் விற்பனை கூடத்தில் இயல் குண்டாலுக்கு 13, 300 பச்சைப்பயிறு கூண்டாலுக்கு அதிகபட்சமாக 7500 க்கும் விற்பனை செய்யப்பட்டது

தொடர்புடைய செய்தி