சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முன்தினம் (பிப். 16) வாங்கி சாப்பிட்ட மீன்களில் 50-க்கும் அதிகமான புழுக்கள் இருந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உணவை சாப்பிட்ட பிரேம் குமார், "புழுக்கள் இருந்ததை பற்றி கடை உரிமையாளரிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை" என குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் விசாரணைக்குப் பின் போலீசார் குறித்த கடையை இழுத்து மூடியுள்ளனர்.