திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (பிப். 18) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி