கும்பகோணம் 22 வது வார்டில் வாட்டர் டேங்க் திறப்பு விழா

63பார்த்தது
கும்பகோணம் மாநகராட்சி 22 வது வார்டில் வாட்டர் டேங்க் திறப்பு விழா




கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-2024), பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், கும்பகோணம் மாநகராட்சி, 22 வது வார்டு, செக்காங்கன்னி மெயின் சாலையில், ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில், மினி வாட்டர் டேங்க் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து,   கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன். , கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் , கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா. லெட்சுமணன் , மண்டல குழு தலைவர் ஜெ. மனோகரன் , பகுதி கழக செயலாளர் இரா. கல்யாணசுந்தரம் , மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் டி. ஆர். அனந்தராமன்  ஆர். முருகன் , மாநகர துணை செயலாளர் சிவானந்தம் , மாமன்ற உறுப்பினர் B. ஞானபண்டிதன் , வட்ட செயலாளர்கள் மோகன் , ஜெயா, திருமலை  சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி