Boult நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்கள் அறிமுகம்!

52பார்த்தது
Boult நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்கள் அறிமுகம்!
Boult நிறுவனம் தனது புதிய ஆடியோ டிவைஸ்களான TWS K10 மற்றும் TWS W10 ஆகிய இயர்பட்ஸ்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. TWS K10 இயர்பட்ஸ் ரூ.1,099-க்கும், TWS W10 இயர்பட்ஸ் ரூ.799-க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் கோரல் வெள்ளை மற்றும் ஜெட் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ்கள் பிளிப்கார்ட் மற்றும் Boult நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி