சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

61பார்த்தது
சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய (ஜூல. 28) விலை நிலவரம். கத்தரிக்காய் ரூ. 60, தக்காளி ரூ. 80, வெண்டைக்காய் ரூ. 60, புடலைங்காய் ரூ. 25, பீர்க்கங்காய் ரூ. 70, பாகக்காய் ரூ. 80, சுரைக்காய் ரூ. 12, தடியங்காய் ரூ. 25, பூசணிக்காய் ரூ. 18, அவரைக்காய் ரூ. 140, மிளகாய் ரூ. 70, முள்ளங்கி ரூ. 50, முருங்கைக்காய் ரூ. 100, சின்ன வெங்காயம் ரூ. 40, பெரிய வெங்காயம் ரூ. 50, இஞ்சி ரூ. 160, மாங்காய் ரூ. 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி