முஸ்லிம் லீக் சார்பில் காலண்டர் வெளியீடு நடைபெற்றது

71பார்த்தது
முஸ்லிம் லீக் சார்பில் காலண்டர் வெளியீடு நடைபெற்றது
தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2024 காலண்டர் வெளியீட்டு விழா கடையநல்லூர் முஸ்லிம் லீக் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், முஸ்லிம்லீக் மாநில துணைத்தலைவர் கோதர் மைதீன், பிரவாசி லீக் மாநில பொதுச்செயலாளர் ஹபிபுல்லா, மாவட்டத் துணைச்செயலாளர்கள் ஹைதர்அலி, அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி