கரிவலம்வந்தநல்லூர் அரசு பள்ளியில் சிலம்பம் பயிற்சி
By Velu 1099பார்த்ததுதென்காசி மாவட்டம் உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஏ, எம், சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியான சிலம்பம் நடைபெற்றது.
இப்பயிற்சியானது தமிழக பள்ளிகல்வித் துறையினால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஸ் என்பவரால் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.