தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரம்

69பார்த்தது
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரம்
*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-07-2024)*

கடனா:
உச்சநீர்மட்டம்: 85 அடி
நீர் இருப்பு: 57. 80
அடி
நீர் வரத்து: 30 கன அடி
கன அடி
வெளியேற்றம்: 57 கன அடி

ராமா நதி:
உச்ச நீர்மட்டம்: 84 அடி
நீர் இருப்பு: 75. 50 அடி
நீர்வரத்து: 30 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி

கருப்பா நதி:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு: 47. 25 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36. 10 அடி
நீர் இருப்பு: 36. 10 அடி
நீர் வரத்து: 21 கன அடி
வெளியேற்றம்: 21 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 95. 50 அடி
நீர் வரத்து: 10 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு:
அடவிநயினார்:
1 மி. மீ

தொடர்புடைய செய்தி