12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க ஒப்புதல்

76பார்த்தது
12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க ஒப்புதல்
நாடு முழுவதும் 12 புதிய ஸ்மார்ட் தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28,602 கோடி மதிப்பீட்டில் தேசிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் 12 தொழில் நகரங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொழில் நகரங்கள் அமைக்கப்படவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி