கேரட் விலையில் மாற்றம் இல்லை-கிலோ ₹130-க்கு விற்பனை
By பிரபுகுமார் 62பார்த்ததுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையில் கீரைகள் ரூ-20க்கும், தக்காளி ரூ. 40-க்கும்,
கத்திரிக்காய் ரூ. 48 க்கும் வெண்டை ரூ-35-க்கும், பூசணி ரூ-25க்கும்,
வெங்காயம் ரூ-60-க்கும், பல்லாரி ரூ-48-க்கும் அவரைக்காய்
ரூ-100-க்கும், கேரட் ரூ-130 முதல் 100-க்கும், கோஸ் ரூ-55-க்கும், பீட்ரூட் ரூ 54-க்கும் புடலங்காய் 40 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.