78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 8வது வார்டில் உள்ள ஶ்ரீ கோமதி தொடக்கப்பள்ளி மற்றும் ஶ்ரீ விவேகானந்தா நர்சரி பள்ளியில் நகர்மன்ற உறுப்பினர் சரவணக்குமார் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.