தென்காசி மாவட்டம் - கூட்டுறவுத்துறை 0. 322 மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர். ஈ. ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், தலைமையில் அகில் சிப்ஸ் அலகு திறப்பு விழா மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.