புதிய தமிழகம் வெற்றி பெறும்- கிருஷ்ணசாமி பேட்டி

77பார்த்தது
தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அமோக வெற்றி பெறும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசி நாடாளுமன்ற தொகுதி பகுதியில் நேற்று மாலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெரும என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி